W99. கடவுளைத் தோன்றக்கோரி உரிமையுடன் வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)
99. கடவுளைத் தோன்றக்கோரி உரிமையுடன் வேண்டுதல்.
தந்தையே, உனக்காக நான் ஏங்கும் ஏக்கத்தினால் தோன்றிய என் குமுறும் வார்த்தைகளைக் கொண்டு, நீ உள்ளபடி தோன்ற உன்னை வேண்டுகிறேன். என் ஆன்மாவில் அரும்பிய பிரார்த்தனைகளால் உன்னை நான் அழைக்கிறேன்: வா! நான் அறியுமாறு நீ உள்ளபடி எனக்குக் காட்சியளி!
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
99 Demand that God reveal Himself.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org