MCCRF - A global volunteer network

Holy Kural - 072

72. அவை அறிதல் - Judging the audience




1. அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். The pure in thought and eloquence Adapt their words to audience. V# 711 2. இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர். Who know the art of speech shall suit Their chosen words to time in fact. V# 712 3. அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லதூஉம் இல். They speak in vain at length who talk Words unversed which ears don't take. V# 713 4. ஓளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல். Before the bright be brilliant light Before the muff be mortar white. V# 714 5. நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு. Modest restraint all good excels Which argues not before elders. V# 715 6. ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு Tongue-slip before the talented wise Is like slipping from righteous ways. V# 716 7. கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் சொல்தெரிதல் வல்லா ரகத்து. The learning of the learned shines Valued by flawless scholar-minds. V# 717 8. உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று. To address understanding ones Is to water beds of growing grains. V# 718 9. புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்கு செலச்சொல்லு வார். O ye who speak before the keen Forgetful, address not the mean. V# 719 10. அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தம்கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல். To hostiles who wise words utters Pours ambrosia into gutters. V# 720

 

Powered by Blogger.