W143. உனக்காக ஏங்குவதைக் கற்கவே நான் பிரபஞ்சத்திலுள்ள சகலத்தையும் விரும்பியுள்ளேன். (Whispers from Eternity - Tamil & English)
143. உனக்காக ஏங்குவதைக் கற்கவே நான் பிரபஞ்சத்திலுள்ள சகலத்தையும் விரும்பியுள்ளேன்.
நான் எல்லாவற்றையும் இழக்க நேர்ந்தாலும், இருளில் கிடந்து உழன்றாலும் [எனக்குக் கவலையில்லை; ஆனால்], அன்னை பராசக்தியே, உன் ஞாபகமாக எரியும் என்னுடைய சிறு விளக்கு, அவநம்பிக்கைக் காற்றால் அணைக்கப்படாமல் பார்த்துக்கொள், [அது போதும்]! நான் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் விரும்பிக் கண்டுகொண்டது யாதெனின் உனக்காகத்தான் நான் உண்மையில் ஏங்கியுள்ளேன் என்பதுதான். வா! என்னுடனே எப்போதும் இரு!
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Edited by: V.R. Ganesh Chander
Original:
143 I loved all things, that I might learn to crave Thee only.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org