W101. பிரபஞ்ச நாதத்தினை ஆன்ம-அறியாமையிலிருந்து ஞானத்திற்கு வழிநடத்த உரிமையுடன்-வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)
101. பிரபஞ்ச நாதத்தினை ஆன்ம-அறியாமையிலிருந்து ஞானத்திற்கு வழிநடத்த உரிமையுடன்-வேண்டுதல்.
ஓம் எனும் பிரபஞ்ச நாதமே, என்னுடன் எப்போதும் இரு, என்னை இருளிலிருந்து ஒளிக்கு வழிநடத்து, ஆன்ம-அறியாமையிலிருந்து ஞானத்திற்கு வழிநடத்து, நோயிலிருந்து ஆரோக்கியத்திற்கு வழிநடத்து, வறுமையிலிருந்து செழிப்பிற்கு வழிநடத்து, துன்பங்களிலிருந்து நிரந்தர ஆனந்தத்திற்கு வழிநடத்து .
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
101 Demand that Cosmic Sound lead from ignorance to wisdom.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org