MCCRF - A global volunteer network

Holy Kural - 070

70. மன்னரைச் சேர்ந்தொழுகல் - Walk with kings




1. அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். Move with hostile kings as with fire Not coming close nor going far. V# 691 2. மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கம் தரும். Crave not for things which kings desire This brings thee their fruitful favour. V# 692 3. போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது. Guard thyself from petty excess Suspected least, there's no redress. V# 693 4. செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியா ரகத்து. Whisper not; nor smile exchange Amidst august men's assemblage. V# 694 5. எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை விட்டக்கால் கேட்க மறை. Hear not, ask not the king's secret Hear only when he lets it out. V# 695 6. குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில் வேண்டுப வேட்பச் சொலல். Discern his mood and time and tell No dislikes but what king likes well. V# 696 7. வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல். Tell pleasing things; and never tell Even if pressed what is futile. V# 697 8. இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும். As young and kinsman do not slight; Look with awe king's light and might. V# 698 9. கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர். The clear-visioned do nothing base Deeming they have the monarch's grace. V# 699 10. பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும். Worthless acts based on friendship old Shall spell ruin and woe untold. V# 700

 

Powered by Blogger.