MCCRF - A global volunteer network

Holy Kural - 131

131. புலவி - Bouderie




1. புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது. Feign sulk; embrace him not so that We can see his distress a bit. V# 1301 2. உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல். Sulking is the salt of love; but Too much of it spoils the taste. V# 1302 3. அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல். To leave the sulker unembraced Is to grieve the one sorely grieved. V# 1303 4. ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று. To comfort not lady in pout Is to cut the fading plant at root. V# 1304 5. நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை பூஅன்ன கண்ணா ரகத்து. Pouting of flower-eyed has To pure good mates a lovely grace. V# 1305 6. துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று. Love devoid of frowns and pets Misses its ripe and unripe fruits. V# 1306 7. ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவது தன்றுகொல் என்று. 'Will union take place soon or late?' In lover's pout this leaves a doubt. V# 1307 8. நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் காதலர் இல்லா வழி. What's the good of grieving lament When concious lover is not present? V# 1308 9. நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது. Water delights in a shady grove And sulking in souls of psychic love. V# 1309 10. ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா. My heart athirst would still unite With her who me in sulking left! V# 1310

 

Powered by Blogger.