W106. உடனடித்தேவையை பூர்த்திசெய்ய உரிமையுடன்-வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)
106. உடனடித்தேவையை பூர்த்திசெய்ய உரிமையுடன்-வேண்டுதல்.
இறைத்தந்தையே, என் நிரந்தர உடைமைகளில் அல்ல என் கவனம்; நான் வேண்டுவதெல்லாம் என் அன்றாடத் தேவைகளை இச்சா சக்தியால் பூர்த்திசெய்து கொள்ளும் மன வல்லமையே. அதனை எனக்கருள்!
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Edited by: V.R. Ganesh Chandar
Original:
106 Demand for an immediate need to be supplied.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org