Holy Kural - 098
98. பெருமை - Greatness
1. ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு அஃதிறந்து வாழ்தும் எனல். A heart of courage lives in light Devoid of that one's life is night. V# 971 2. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். All beings are the same in birth But work decides their varied worth. V# 972 3. மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர். Ignoble high not high they are The noble low not low they fare. V# 973 4. ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. Greatness like woman's chastity Is guarded by self-varacity. V# 974 5. பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல். Great souls when their will is active Do mighty deeds rare to achieve. V# 975 6. சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு. The petty-natured ones have not The mind to seek and befriend the great. V# 976 7. இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான் சீரல் லவர்கட் படின். The base with power and opulence Wax with deeds of insolence. V# 977 8. பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து. Greatness bends with modesty Meanness vaunts with vanity V# 978 9. பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல். Greatness is free from insolence Littleness swells with that offence. V# 979 10. அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும். Weakness of others greatness screens Smallness defects alone proclaims. V# 980
Send Your Comments to phdsiva@mccrf.org