W94. மனதிலிருந்து மனக்கிருமிகளை ஒழிக்கக்கோரி உரிமையுடன்-வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)
94. மனதிலிருந்து மனக்கிருமிகளை ஒழிக்கக்கோரி உரிமையுடன்-வேண்டுதல்.
இறைத்தந்தையே, நீ என் மனத்தினில் இருக்கின்றாய் - நானே நீ. இறைத்தந்தையே, நீ வலிமை: நீ என்னுள் இருக்கின்றாய் - நான் வலிமை.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
94 Demand for freeing the mind from mental bacteria.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org