W134. எல்லா செயல் சாளரங்களின் வழியேயும் உன்னை நான் காணுமாறு எனக்கருள். (Whispers from Eternity - Tamil & English)
134. எல்லா செயல் சாளரங்களின் வழியேயும் உன்னை நான் காணுமாறு எனக்கருள்.
ஆனந்தமாய்ச் செய்யும் எல்லா செயல் சாளரங்களின் வழியேயும் உன்னை நான் காணுமாறு எனக்கருள். நான் என் கடமைகளை நிறைவேற்றப் பணிபுரியும் போது, நீ என்னை நோக்கிப் பார்த்து, என்னை எப்போதும் ஊக்குவிக்க வேண்டும். விழிப்பு, உறக்கம், கனவு என என் ஒவ்வொரு காரியமும் உன் சாந்நித்தியத்தினால் நிறைந்திருக்கட்டும்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
134 Bless me, that I may perceive Thee through the windows of all activities.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org