Holy Kural - 084
84. பேதைமை - Folly
1. பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல். This is folly's prominent vein To favour loss and forego gain. V# 831 2. பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கட் செயல். Folly of follies is to lead A lewd and lawless life so bad. V# 832 3. நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில். Shameless, aimless, callous, listless Such are the marks of foolishness. V# 833 4. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல். No fool equals the fool who learns Knows, teaches, but self-control spurns. V# 834 5. ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு. The fool suffers seven fold hells In single birth of hellish ills. V# 835 6. பொய்படும் ஒன்றொ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின். A know-nothing fool daring a deed Not only fails but feels fettered. V# 836 7. ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை. Strangers feast and kinsmen fast When fools mishandle fortunes vast. V# 837 8. மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்று உடைமை பெறின். Fools possessing something on hand Like dazed and drunken stupids stand. V# 838 9. பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன்று இல். Friendship with fools is highly sweet For without a groan we part. V# 839 10. கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். Entrance of fools where Savants meet Looks like couch trod by unclean feet. V# 840
Send Your Comments to phdsiva@mccrf.org