W90. அனுபூதிமான்கள் எல்லோரும் கடவுளிடம் காட்டிய அன்பினைப் போல், அன்புசெய்ய வேண்டி உரிமையுடன் வரம்கேட்டல். (Whispers from Eternity - Tamil & English)
90. அனுபூதிமான்கள் எல்லோரும் கடவுளிடம் காட்டிய அன்பினைப் போல், அன்புசெய்ய வேண்டி உரிமையுடன் வரம்கேட்டல்.
பரலோகத் தந்தையே, கடந்த காலத்தில் உன்னைப் புதிதாய்க் கண்டுகொண்ட ஒரு அனுபூதிமான் எப்படி உன்னை அன்புசெய்துப் பிரார்த்தித்தாரோ, அத்தகைய அன்பையும், பிரார்த்தனைகளையும் என் இருதயத்தில் தினமும் நிரப்பு. உன்னை யாரெல்லாம் இதுவரை நேசித்துக் கண்டுகொண்டார்களோ அவ்வனைத்து அனுபூதிமான்களின் அன்பினையும் என் இருதயத்தில் நிரப்பச் செய்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
90 Demand to love God as all Saints love Him.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org