W84. தினந்தோறும் இறை வழிகாட்டுதலை வேண்டிச் செய்யும் சிறப்புப் பொது பிரார்த்தனை. (Whispers from Eternity - Tamil & English)
84. தினந்தோறும் இறை வழிகாட்டுதலை வேண்டிச் செய்யும் சிறப்புப் பொது பிரார்த்தனை.
தந்தையே, தாயே, நண்பனே, பிரியமான கடவுளே, நான் பகுத்தறிவேன், நான் இச்சை கொள்வேன், நான் செயல்புரிவேன்; ஆனால், நீ என் பகுத்தறிவை, இச்சையை, செயலை நான் செய்யவேண்டிய நற்காரியங்களுக்காக வழிநடத்து.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
84 Special universal daily demand for divine guidance.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org