Holy Kural - 101
101. நன்றியில் செல்வம் - Futile wealth
1. வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்தது இல். Dead is he with wealth in pile Unenjoyed, it is futile. V# 1001 2. பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும் மருளானாம் மாணாப் பிறப்பு. The niggard miser thinks wealth is all He hoards, gives not is born devil. V# 1002 3. ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை. A burden he is to earth indeed Who hoards without a worthy deed. V# 1003 4. எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன். What legacy can he leave behind Who is for approach too unkind. V# 1004 5. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடிஉண் டாயினும் இல். What is the good of crores they hoard To give and enjoy whose heart is hard. V# 1005 6. ஏதம் பெருஞ்செல்வம் தான்றுவ்வான் தக்கார்க்கொன்று ஈதல் இயல்பிலா தான். Great wealth unused for oneself nor To worthy men is but a slur. V# 1006 7. அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று. Who loaths to help have-nots, his gold Is like a spinster-belle grown old. V# 1007 8. நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று. The idle wealth of unsought men Is poison-fruit-tree amidst a town. V# 1008 9. அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர். Others usurp the shining gold In loveless, stingy, vicious hold. V# 1009 10. சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி வறங்கூர்ந் தனையது உடைத்து. The brief want of the rich benign Is like rainclouds growing thin. V# 1010
Send Your Comments to phdsiva@mccrf.org