W91. அறியாமையிருளை இறையொளி விரட்ட உரிமையுடன்-வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)
91. அறியாமையிருளை இறையொளி விரட்ட உரிமையுடன்-வேண்டுதல்.
தெய்வ நண்பனே, என் அறியாமையிருள் இவ்வுலகம் தோன்றிய கால அளவுக்குப் பழமையானதாக இருந்தாலும், உன் ஒளி உதயமாகும் போது அந்த இருள் முன்னம் மண்டிய சுவடின்றி மறைந்துவிடும் என்பதனை எனக்கு நன்கு உணரச்செய்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
91 Demand that God's Light drive dark ignorance away.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org