Holy Kural - 133
133. ஊடலுவகை - Sulking charm
1. இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு. He is flawless; but I do pout. So that his loving ways show out. V# 1321 2. ஊடலில் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும். Fading first, love blooms and outlives The petty pricks that pouting gives. V# 1322 3. புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னா ரகத்து. Is there a heaven like sulk beneath Of hearts that join like water and earth? V# 1323 4. புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை. In long pout after embrace sweet A weapon is up to break my heart. V# 1324 5. தவறில ராயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலி னாங்கொன்று உடைத்து. Though free form faults, one feels the charms Of feigned release from lover's arms. V# 1325 6. உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. Sweeter than meal is digestion And sulk in love than union. V# 1326 7. ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலில் காணப் படும். The yielder wins in lover's pout Reunited joy brings it out. V# 1327 8. ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. Shall not our pouting again give The dew-browed joy of joint love? V# 1328 9. ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப நீடுக மன்னோ இரா. Sulk on O belle of shining jewels! Prolong O night! our delight swells! V# 1329 10. ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். Bouderie is lovers' delight Its delight grows when they unite V# 1330
Send Your Comments to phdsiva@mccrf.org