W86. சுக்குநூறாகச் சிதறிய என் எண்ணங்களுக்கு நீ துருவ நட்சத்திரமாயிரு. (Whispers from Eternity - Tamil & English)
86. சுக்குநூறாகச் சிதறிய என் எண்ணங்களுக்கு நீ துருவ நட்சத்திரமாயிரு.
இறைத்தந்தையே, சுக்குநூறாகச் சிதறிய என் எண்ணங்களுக்கு நீ துருவ நட்சத்திரமாயிருந்து, அவைகளை நிரந்தர ஆனந்தத்தினையடைய வழிநடத்து.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
86 Be the Pole-Star of my shipwrecked thoughts.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org