W227. நான் கண்களை மூடிக்கொண்டிருக்கும்போது உன்னை அமைதிவுருவாய் உணருமாற்றை எனக்குக்கற்பி. (Whispers from Eternity - Tamil & English)
227. நான் கண்களை மூடிக்கொண்டிருக்கும்போது உன்னை அமைதிவுருவாய் உணருமாற்றை எனக்குக்கற்பி.
இறைத்தந்தையே, நான் கேட்பதை சரியாகப் புரிந்துகொள்ளும் தன்மையை எனக்குக்கற்பி. நான் கற்கும் அனைத்து நல்விஷயங்களையும் என் அன்றாட வாழ்க்கையில் நான் பயில்வதற்கு உதவு. உன்னை இயற்கையின் செயல்களில் காணுமாற்றை எனக்குக்கற்பி. நான் கண்களை மூடிக்கொண்டிருக்கும்போது உன்னை அமைதிவுருவாய் உணருமாற்றை எனக்குக்கற்பி. உன்னை நான் சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன் - ஓம்! ஆமென்!
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
227 Teach me to feel Thee as silence when I close my eyes (#215 below).
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org