W95. ஞானத்தை உரிமையுடன் வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)
95. ஞானத்தை உரிமையுடன் வேண்டுதல்.
பேருணர்வே, நீயே நான் - நானே நீ. நீ ஞானம் - நான் ஞானம். நீ ஆனந்தம் - நான் ஆனந்தம்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
95 Demand for Wisdom.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org