Holy Kural - 029
29. கள்ளாமை - The absence of fraud
1. எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. Let him who would reproachless be From all frauds guard his conscience free. V# 281 2. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல். 'We will by fraud win other's wealth' Even this thought is sin and stealth. V# 282 3. களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும். The gain by fraud may overflow But swift to ruin it shall go. V# 283 4. களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும். The fruit that fraud and greed obtain Shall end in endless grief and pain. V# 284 5. அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். Love and Grace are not their worth Who watch to waylay dozer's wealth. V# 285 6. அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர் They cannot walk in measured bounds who crave and have covetous ends. V# 286 7. களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல். Men of measured wisdom shun Black art of fraud and what it won. V# 287 8. அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல் நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு. Virtue abides in righteous hearts Into minds of frauds deceit darts. V# 288 9. அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர். They perish in their perfidy Who know nothing but pilfery. V# 289 10. கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தே ளுலகு Even the body rejects thieves; The honest men, heaven receives. V# 290
Send Your Comments to phdsiva@mccrf.org