W92. உடல் நோய்களிலிருந்து குணம்பெற உரிமையுடன்-வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)
92. உடல் நோய்களிலிருந்து குணம்பெற உரிமையுடன்-வேண்டுதல்.
இறைத்தந்தையே, நீ என் பாதிக்கப்பட்ட உடல்பாகத்தில் இருக்கின்றாய். நீ அதனுள்ளே இருப்பதனால், அது நலமாகவே உள்ளது. இறைத்தந்தையே, நீ பூர்ணஸ்வரூபன். நான் உன் பிரதிபிம்பம். நானும் பூரணமாக இருக்கின்றேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
92 Demand for healing of any bodily disease.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org