MCCRF - A global volunteer network

W146. கெட்ட பழக்கங்களெனும் எதிரிகளை வெளியேற்ற உரிமையுடன்-வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)



146. கெட்ட பழக்கங்களெனும் எதிரிகளை வெளியேற்ற உரிமையுடன்-வேண்டுதல்.

உக்கிரமான எதிரிகள், பிடிமானமுடைய அசுத்த சஞ்சலமனப் பழக்கங்கள், என் இதய எல்லைக்குள் அவ்வப்போது புகுந்து ஆக்கிரமித்துக் கொள்கின்றன. என் சாந்தச் செழிப்பைக் கொள்ளையடிக்க யத்தனிக்கும் அந்த எதிரிகளை நான் வெல்லுமாறு செய். என் போராடும் சக்திகளை ஊக்குவித்து பூரணதிருப்தியெனும் ராஜ்ஜியத்திற்கு நீ வழிநடத்து.

தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா


Original:
146 Demand to eject enemies of bad habits.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!
Powered by Blogger.