Holy Kural - 116
116. பிரிவாற்றாமை - Pangs of separation
1. செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்கு உரை. Tell me if you but do not leave, Your quick return to those who live. V# 1151 2. இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு. His sight itself was pleasing, near Embrace pains now by partings fear. V# 1152 3. அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் பிரிவோ ரிடத்துண்மை யான். On whom shall I lay my trust hence While parting lurks in knowing ones? V# 1153 4. அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் தேறியார்க்கு உண்டோ தவறு. He parts whose love told me - fear not Is my trust in him at default? V# 1154 5. ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு. Stop his parting - my life to save Meeting is rare if he would leave. V# 1155 6. பிரிவுரைக்கும் வன்கண்ண ராயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை. His hardness says, 'I leave you now' Is there hope of his renewed love? V# 1156 7. துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை இறைஇறவா நின்ற வளை. Will not my gliding bangles' cry The parting of my lord betray? V# 1157 8. இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு. Bitter is life in friendless place; Worse is parting love's embrace! V# 1158 9. தொடின்கடின் அல்லது காமநோய் போல விடிற்சுடல் ஆற்றுமோ தீ. Can fire that burns by touch burn like Parting of the hearts love-sick? V# 1159 10. அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்இருந்து வாழ்வார் பலர். Many survive pangs of parting Not I this sore so distressing. V# 1160
Send Your Comments to phdsiva@mccrf.org