MCCRF - A global volunteer network

Holy Kural - 126

126. நிறையழிதல் - Reserve lost




1. காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு. Passion's axe shall break the door Of reserve bolted with my honour. V# 1251 2. காம மெனஒன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில். The thing called lust is a heartless power It sways my mind at midnight hour. V# 1252 3. மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும். How to hide this lust which shows Itself while I sneeze unawares! V# 1253 4. நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம் மறையிறந்து மன்று படும். I was proud of my sex-reserve Lo lust betrays what I preserve. V# 1254 5. செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன்று அன்று. Dignity seeks not a deserter But Love-sick is its innovator. V# 1255 6. செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ எற்றென்னை உற்ற துயர். O Grief, my deserter you seek Of your caprice what shall I speak! V# 1256 7. நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் பேணியார் பெட்ப செயின். When lover's love does what it desires We forget all shame unawares. V# 1257 8. பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை. The cheater of many wily arts His tempting words break through women's hearts. V# 1258 9. புலப்ப லெனச் சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்த லுறுவது கண்டு. In huff I went and felt at ease Heat to heart in sweet embrace. V# 1259 10. நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ புணர்ந்தூடி நிற்பேம் எனல். To feign dislike is it not rare For mates who melt like fat in fire? V# 1260

 

Powered by Blogger.