W222. நீ இயல்பாகவே எல்லாவிடங்களிலும் இருக்கின்றாய், உன்னை நான் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன். (Whispers from Eternity - Tamil & English)
222. நீ இயல்பாகவே எல்லாவிடங்களிலும் இருக்கின்றாய், உன்னை நான் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.
பிரியமான இறைத்தந்தையே, நான் அலைகள்மீது விளையாடும்போது, நான் உன்னுடன் விளையாடுகின்றேன். வானத்தில் நீ அழகிய வர்ணக் கோலமிடுவதை நான் ஒவ்வொரு நாளும் பார்க்கின்றேன். நீ பசும்புல்லினால் வெற்றுநிலத்தைப் போர்த்துவதை நான் காண்கின்றேன். நீ சூரியவொளியிலே இருக்கின்றாய். கடவுளே, நீ இயல்பாகவே எல்லாவிடங்களிலும் இருக்கின்றாய்! உன்னை நான் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
222 Thou art so plainly present everywhere, I bow to Thee (#210 below).
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org