Holy Kural - 062
62. ஆள்வினை உடைமை - Manly effort
1. அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். Feel not frustrate saying 'Tis hard'. Who tries attains striving's reward. V# 611 2. வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. In doing work don't break and shirk The world will quit who quits his work. V# 612 3. தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு. On excellence of industry Depends magnanimous bounty. V# 613 4. தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும். Bounty of man who never strives Like sword in eunuch's hand it fails. V# 614 5. இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண். Work who likes and not pleasure Wipes grief of friends, pillar secure. V# 615 6. முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். Industry adds prosperity Indolence brings but poverty. V# 616 7. மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளாள் தாமரையி னாள். Illuck abides with sloth they say *Laxmi's gifts with labourers stay. V# 617 8. பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி. Misfortune is disgrace to none The shame is nothing learnt or done. V# 618 9. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். Though fate is against fulfilment Hard labour has ready payment. V# 619 10. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர் Tireless Toiler's striving hand Shall leave even the fate behind. V# 620 *Laxmi the Goddes of wealth and prosperity.
Send Your Comments to phdsiva@mccrf.org