W223. என் பெற்றோரும் நண்பர்களும் என்னை நேசிக்கின்றனர், ஏனெனில் நீ என்னை நேசிப்பதனால். (Whispers from Eternity - Tamil & English)
223. என் பெற்றோரும் நண்பர்களும் என்னை நேசிக்கின்றனர், ஏனெனில் நீ என்னை நேசிப்பதனால்.
பிரியமான இறைத்தந்தையே, என் பெற்றோர் என்னை நேசிக்கின்றனர், ஏனெனில் நீ என்னை நேசிப்பதனால். என் நண்பர்கள் என்னை நேசிக்கின்றனர், ஏனெனில் நீ என்னை நேசிப்பதனால். நான் என் நாட்டை நேசிக்கின்றேன், ஏனெனில் நீ அதனை நேசிப்பதனால். உன்னை நான் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
223 My parents and friend love me, dear Father, because Thou do love me (#211 below).
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org