MCCRF - A global volunteer network

Holy Kural - 027

27. தவம் - Penance




1. உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. Pains endure; pain not beings This is the type of true penance. V# 261 2. தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை அஃதிலார் மேற்கொள் வது. Penance is fit for penitents Not for him who in vain pretends. V# 262 3. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம Is it to true penitent's aid, That others austere path avoid? V# 263 4. ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும் In penance lies the power to save The friends and foil the foe and knave. V# 264 5. வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும் What they wish as they wish is won Here hence by men penance is done. V# 265 6. தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு Who do penance achieve their aim Others desire-rid themselves harm. V# 266 7. சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் சுடக்சுட நோற்கிற் பவர்க்கு Pure and bright gets the gold in fire; and so the life by pain austere. V# 267 8. தன்னுயிர் தான் அறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாம் தொழும். He worship wins from every soul Who Master is by soul control. V# 268 9. கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. They can even defy death Who get by penance godly strength. V# 269 10. இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர். Many are poor and few are rich For they care not for penance much. V# 270

 

Powered by Blogger.