Holy Kural - 113
113. காதற் சிறப்புரைத்தல் - Love's excellence
1. பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர். Like milk and honey the dew is sweet From her white teeth whose word is soft. V# 1121 2. உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு. Love between me and this lady Is like bond between soul and body. V# 1122 3. கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் திருநுதற்கு இல்லை இடம். Depart image in my pupil Giving room to my fair-browed belle! V# 1123 4. வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கு மிடத்து. Life with my jewel is existence Death it is her severance. V# 1124 5. உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம். Can I forget? I recall always The charms of her bright battling eyes. V# 1125 6. கண்ணுன்ளின் போகார் இமைப்பின் பருவரார் நுண்ணியர்எங் காத லவர். So subtle is my lover's form Ever in my eyes winking, no harm. V# 1126 7. கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து. My lover in my eyes abides I paint them not lest he hides. V# 1127 8. நெஞ்சத்தார் காத லவராக வெய்துஉண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து. My lover abides in my heart I fear hot food lest he feels hot. V# 1128 9. இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே எதிலர் என்னும்இவ் வூர். My eyes wink not lest he should hide And him as cruel the townsmen chide. V# 1129 10. உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் ஏதிலர் என்னும்இவ் வூர். He abides happy in my heart But people mistake he is apart. V# 1130
Send Your Comments to phdsiva@mccrf.org