Holy Kural - 067
67. வினைத்திட்பம் - Powerful acts
1. வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. A powerful mind does powerful act And all the rest are imperfect. V# 661 2. ஊறொராவ் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். Shun failing fuss; fail not purpose These two are maxims of the wise. V# 662 3. கடைகொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும். The strong achieve and then display Woe unto work displayed midway. V# 663 4. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். Easy it is to tell a fact But hard it is to know and act. V# 664 5. வீறெய்தி மாண்டார் வினைதிட்பம் வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும். Dynamic deeds of a doughty soul Shall win the praise of king and all. V# 665 6. எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின். The will-to-do achieves the deed When mind that wills is strong indeed. V# 666 7. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து. Scorn not the form; for men there are Like linchpin of big rolling car. V# 667 8. கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கம் கடிந்து செயல். Waver not; do wakefully The deed resolved purposefully. V# 668 9. துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை. Do with firm will though pains beset The deed that brings delight at last. V# 669 10. எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு. The world merits no other strength But strength of will-to-do at length. V# 670
Post a Comment