W89. செயலில் சாந்தத்தை நல்குமாறு உரிமையுடன்-வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)
89. செயலில் சாந்தத்தை நல்குமாறு உரிமையுடன்-வேண்டுதல்.
இறைத்தந்தையே, சாந்தமான செயல்துடிப்புடனும், சுறுசுறுப்பான சாந்தத்துடனும் இருக்க எனக்குக்கற்பி. நான் சாந்தத்தின் இளவரசாக ஆகி, சமபாவனையெனும் அரியாசனத்தில் அமர்ந்து, செயல் ராஜ்ஜியத்தை ஆட்சிபுரிய வேண்டும்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
89 Demand for calmness in activity.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org