Holy Kural - 049
49. காலம் அறிதல் - Knowing proper time
1. பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. By day the crow defeats the owl Kings need right time their foes to quell. V# 481 2. பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு. Well-ordered seasoned act is cord That fortune binds in bon accord. V# 482 3. அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின் What is hard for him who acts With proper means and time and tacts? V# 483 4. ஞாலம் கருதினுங் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின். Choose proper time and act and place Even the world you win with ease. V# 484 5. காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர். Who want to win the world sublime Wait unruffled biding their time. V# 485 6. ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து. By self-restraint stalwarts keep fit Like rams retreating but to butt. V# 486 7. பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். The wise jut not their vital fire They watch their time with hidden ire. V# 487 8. செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை. Bear with hostiles when you meet them Fell down their head in fateful time. V# 488 9. எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல். When comes the season ripe and rare Dare and do hard things then and there. V# 489 10. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து. In waiting time feign peace like stork In fighting time strike like its peck. V# 490
Post a Comment