MCCRF - A global volunteer network

W21. சர்வ வியாபகத்தன்மைக்காக புனித ஓங்காரத்தை உரிமையுடன்-வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)



21. சர்வ வியாபகத்தன்மைக்காக புனித ஓங்காரத்தை உரிமையுடன்-வேண்டுதல்.

புனித ஓங்காரமே, என் உணர்வுதளத்தின் எல்லையில் வந்து உன் பேரொலியை இசைப்பாயாக. உடம்புடன் அடையாளங்காணும் என் உணர்வுதளத்தின் குறுகிய வட்டத்தை உடைப்பாயாக. என் உடல், மனம், ஆன்மா, என் சுற்றுப்புறங்கள், நகரங்கள், பூமி, கோள்கள், பிரபஞ்சம், மற்றும் தோற்றத்திலுள்ள ஒவ்வொரு அணுவிற்குள்ளும் அதிர்ந்து ஒலிப்பாயாக. என் உணர்வுத்தளத்தினைப் பிரபஞ்சப் பேருணர்வுடன் இணைப்பாயாக.

தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா


Original:
21 Prayer-Demand to the Holy Vibration for Omnipresence.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!
Powered by Blogger.