W8. ஸத்குரு வணக்கம் (சமஸ்கிருத சுலோகம்). (Whispers from Eternity - Tamil & English)
8. ஸத்குரு வணக்கம் (சமஸ்கிருத சுலோகம்).
பிரம்மானந்தத்தை சுயரூபமாக உடையவர், பரமசுகத்தை அருளுபவர், ஞானமூர்த்தி; இருமை குணங்களுக்கு அப்பாற்பட்டவர்; பரந்த ஆகாயவெளி நிகர் கட்டற்றவர்; அறியவேண்டுவன எல்லாம் அறிந்தவர்; நித்தியமான, தூய்மையான ஒன்றேயானவர்; எல்லா நிகழ்வுகளுக்கும் சாட்சி; எல்லா கற்பனை எல்லைகளுக்கும் அப்பாற்பட்டவர்; சத்வ, ராஜஸ, தாமச குணங்களால் களங்கப்படாதவர்; என்றும் விழிப்புணர்வுடன் இருக்கும் என் குருவே - உன்னை நான் தலை வணங்குகின்றேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
8 Salutations to the Great Preceptor (Sanskrit Scriptures).
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org