Holy Kural - 112
112. நலம் புனைந்துரைத்தல் - Beauty extolled
1. நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள். Soft blessed anicha flower, hail On whom I dote is softer still. V# 1111 2. மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று. You can't liken flowers by many eyed, To her bright eyes, O mind dismayed. V# 1112 3. முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. The bamboo-shouldered has pearl-like smiles Fragrant breath and lance-like eyes. V# 1113 4. காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண்ணொவ்வேம் என்று. Lily droops down to ground and says I can't equal the jewelled-one's eyes. V# 1114 5. அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை. Anicha flower with stem she wears To her breaking waist sad-drum-blares! V# 1115 6. மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன். Stars are confused to know which is The moon and which is woman's face. V# 1116 7. அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து. Are there spots on the lady's face Just as in moon that changes phase? V# 1117 8. மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி. Like my lady's face if you shine All my love to you; hail O moon! V# 1118 9. மலர்ன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி. Like the face of my flower-eyed one If you look, then shine alone O moon! V# 1119 10. அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம். The soft flower and the swan's down are Like nettles to the feet of the fair. V# 1120
Send Your Comments to phdsiva@mccrf.org