MCCRF - A global volunteer network

Holy Kural - 128

128. குறிப்பறிவுறுத்தல் (கா) - Feeling surmised




1. கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்க லுறுவதொன்று உண்டு. You hide; but your painted eyes Restraint off, report your surmise. V# 1271 2. கண்நிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது. With seemly grace and stem-like arms The simple she has ample charms. V# 1272 3. மணியில் திகழ்தரு நூல்போல் மடந்நை அணியில் திகழ்வதுஒன்று உண்டு. Something shines through her jewelled charm Like thread shining through wreathed gem. V# 1273 4. முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு. Like scent in bud secrets conceal In the bosom of her half smile. V# 1274 5. செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கும் மருந்தொன்று உடைத்து. The close-bangled belle's hidden thought Has a cure for my troubled heart. V# 1275 6. பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து. His over-kind close embrace sooths; But makes me feel, loveless, he parts. V# 1276 7. தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் முன்னம் உணர்ந்த வளை. Quick, my bracelets read before The mind of my lord of cool shore. V# 1277 8. நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து. My lover parted but yesterday; With sallowness it is seventh day. V# 1278 9. தொடிநோக்கி மென்றோளும் நோக்கி அடிநோக்கி அஃதாண்டு அவள்செய் தது. She views her armlets, her tender arms And then her feet; these are her norms. V# 1279 10. பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு. To express love-pangs by eyes and pray Is womanhood's womanly way. V# 1280

 

Powered by Blogger.