Holy Kural - 044
44. குற்றங்கடிதல் - Avoiding faults
1. செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. Plenty is their prosperity Who're free from wrath pride lust petty. V# 431 2. இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு. Mean pride, low pleasure, avarice These add blemishes to a prince. V# 432 3. தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். Though millet-small their faults might seem Men fearing disgrace, Palm-tall deem. V# 433 4. குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றம் தரூஉம் பகை. Watch like treasure freedom from fault Our fatal foe is that default. V# 434 5. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். Who fails to guard himself from flaw Loses his life like flame-lit straw. V# 435 6. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்பிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு What fault can be the king's who cures First his faults, then scans others. V# 436 7. செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும். That miser's wealth shall waste and end Who would not for a good cause spend. V# 437 8. பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று. The gripping greed of miser's heart Is more than fault the worst apart. V# 438 9. வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை. Never boast yourself in any mood Nor do a deed that does no good. V# 439 10. காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல். All designs of the foes shall fail If one his wishes guards in veil. V# 440
Send Your Comments to phdsiva@mccrf.org