W83. கடவுள்மேலுள்ள அன்பு, சோதனைகளாலும் இடர்ப்பாடுகளாலும் எப்போதும் மங்காதிருக்க உரிமையுடன்-வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)
83. கடவுள்மேலுள்ள அன்பு, சோதனைகளாலும் இடர்ப்பாடுகளாலும் எப்போதும் மங்காதிருக்க உரிமையுடன்-வேண்டுதல்.
83. கடவுள்மேலுள்ள அன்பு, சோதனைகளாலும் இடர்ப்பாடுகளாலும் எப்போதும் மங்காதிருக்க உரிமையுடன்-வேண்டுதல்.
பேருணர்வே, எல்லாத் துயரங்களும் என்னை வந்தடைந்தாலும், எல்லா பொருட்களும் என்னைவிட்டுப் போனாலும் நான் வருந்தமாட்டேன்; நான் வேண்டுவதெல்லாம் இது ஒன்றே: உன்மேலுள்ள என் அன்பு என் அக்கறையின்மையால் எப்போதும் மங்காமல் இருக்கவேண்டும். உன்மேலுள்ள என் அன்பு, என் ஞாபகசக்தி பீடத்தில் என்றும் சுடர்ந்துகொண்டே இருக்கட்டும்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
83 Demand that the love of God may never fade, through tests and trials.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org