Holy Kural - 048
48. வலியறிதல் - Judging strength
1. வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல். Judge act and might and foeman's strength The allies' strength and go at length. V# 471 2. ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல். Nothing hampers the firm who know What they can and how to go. V# 472 3. உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர். Many know not their meagre might Their pride breaks up in boastful fight. V# 473 4. அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும். Who adapts not, outsteps measure And brags himself-his fall is sure. V# 474 5. பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின். Even the gentle peacock's plume Cart's axle breaks by gross volume. V# 475 6. நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி யாகி விடும். Beyond the branches' tip who skips Ends the life as his body rips. V# 476 7. ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கும் நெறி. Know the limit; grant with measure This way give and guard your treasure. V# 477 8. ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை. The outflow must not be excess No matter how small income is. V# 478 9. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும். Who does not know to live in bounds His life seems rich but thins and ends. V# 479 10. உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும். Wealth amassed quickly vanishes Sans level if one lavishes. V# 480
Send Your Comments to phdsiva@mccrf.org