Holy Kural - 124
124. உறுப்புநலன் அழிதல் - Limbs languish
1. சிறுமை நமக்குஒழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண். To lift from want he left me afar His thought makes my eyes blush the flower. V# 1231 2. நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண். My pale tearful eyes betray The hardness of my husband, away. V# 1232 3. தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள். These arms that swelled on nuptial day Now shrunk proclaim 'He is away'. V# 1233 4. பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள். Bracelets slip off the arms that have Lost old beauty for He took leave. V# 1234 5. கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள். Bereft of bracelets and old beauty Arms tell the cruel's cruelty. V# 1235 6. தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து. Arms thin, armlets loose make you call My sire cruel; that pains my soul. V# 1236 7. பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோள் பூசல் உரைத்து. Go and tell the cruel, O mind Bruit ov'r my arms and glory find. V# 1237 8. முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல். The front of this fair one O paled As my clasping arms loosed their hold. V# 1238 9. முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண். Cool breeze crept between our embrace Her large rain-cloud-eyes paled at once. V# 1239 10. கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு. Pale eyes pained seeing the pallor Of the bright forehead of this fair. V# 1240
Send Your Comments to phdsiva@mccrf.org