W81. சமநிலை எய்த உரிமையுடன்-வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)
81. சமநிலை எய்த உரிமையுடன்-வேண்டுதல்.
பேருணர்வே, ஆழ்ந்த கவனக்குவிப்புடன் பிரார்த்திக்குமாறு பிரார்த்திக்க எனக்குக் கற்றுக்கொடு. பேருணர்வே, என் தியானத்தை பக்தியால் சமனப்படுத்து, என் பக்தியை உன்மேல் கொண்ட முழு-சரணாகத அன்பினால் தூய்மைப்படுத்து.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
81 Demand for balance.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org