MCCRF - A global volunteer network

Holy Kural - 025

25. அருளுடைமை - Compassion




1. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள The wealth of wealth is wealth of grace Earthly wealth e'en the basest has. V# 241 2. நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை. Seek by sound ways good compassion; All faiths mark that for-salvation. V# 242 3. அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல். The hearts of mercy shall not go Into dark worlds of gruesome woe. V# 243 4. மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை. His soul is free from dread of sins Whose mercy serveth all beings. V# 244 5. அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி The wide wind-fed world witness bears; Men of mercy meet not sorrows. V# 245 6. பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார் Who grace forsake and graceless act The former loss and woes forget. V# 246 7. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு. This world is not for wealthless ones That world is not for graceless swines. V# 247 8. பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது. The wealthless may prosper one day; The graceless never bloom agay. V# 248 9. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம் Like Truth twisted by confused mind Wisdom is vain in hearts unkind. V# 249 10. வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து. Think how you feel before the strong When to the feeble you do wrong. V# 250

 

Powered by Blogger.