Holy Kural - 038
38. ஊழ் - Destiny
1. ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி Efforts succeed by waxing star Wealth-losing brings waning star. V# 371 2. பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை Loss-fate makes a dull fool of us Gain-fate makes us prosperous, wise! V# 372 3. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும் What matters subtle study deep? Levels of innate wisdom-keep. V# 373 4. இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு Two natures in the world obtain Some wealth and others wisdom gain. V# 374 5. நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு. In making wealth fate changes mood; The good as bad and bad as good. V# 375 6. பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம. Things not thine never remain Things destined are surely thine. V# 376 7. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. Who crores amass enjoy but what The Dispenser's decrees allot. V# 377 8. துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியும் எனின். The destitute desire will quit If fate with ills visit them not. V# 378 9. நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன் Who good in time of good perceive In evil time why should they grieve? V# 379 10. ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும். What power surpasses fate? Its will Persists against the human skill. V# 380
Send Your Comments to phdsiva@mccrf.org