MCCRF - A global volunteer network

W85. என் அன்றாட செயல்களின் கப்பலுக்கு நீ மீகாமனாயிரு. (Whispers from Eternity - Tamil & English)



85. என் அன்றாட செயல்களின் கப்பலுக்கு நீ மீகாமனாயிரு.

இறைத்தந்தையே, என் அன்றாட முயற்சிகளின் கப்பலுக்கு நீ மீகாமனாயிருந்து, அதனை பூர்த்தியெனும் கரையையடைய வழிநடத்து.

தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா


Original:
85 Be the Captain of my boat of daily activity.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!
Powered by Blogger.