பதஞ்சலி யோக சூத்திரம் (தெளிவுரை) - PATANJALI YOGA SUTRAS
பதஞ்சலி யோக சூத்திரம் (தெளிவுரை)
PATANJALI
YOGA SUTRAS
Tamil
Translation & Re-Phrasing
by: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva
by: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva
ஓம் ஸ்ரீ விக்னேஸ்வராய நம:
ஸ்ரீ குருப்யோ நம:
ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே நம:
ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி பாதம் போற்றி
ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் பாதம் போற்றி
ஸ்ரீ ராய் யூஜீன் டேவிஸ் பாதம் போற்றி
பொருளடக்கம்
உரையாசிரியர் குறிப்பு:
மகா பிரசித்தி பெற்ற மகரிஷி பதஞ்சலி முனிவரின் "பதஞ்சலி யோக சூத்திரம்", இங்கு சுருக்கமாக தமிழில்
தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, இது உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் சீடரான ஸ்ரீ ராய்
யூஜீன் டேவிஸ் எழுதிய பதஞ்சலி யோக சூத்திர உரை நூலையும் [i], ஸ்ரீ
சதாசிவ பிரம்மேந்திராள் அனுக்கிரகித்த பதஞ்சலி
யோக சூத்திர உரையான "யோக
சுதாகர"[ii] நூலையும் அடிப்படையாகக் கொண்டது.
சுவாமி சச்சிதானந்தா பகர்ந்த பதஞ்சலி யோக சூத்திர உரையுடன் மூலப்பதங்களின் அருஞ்சொற்பொருள் (வழங்கியவர்:
ஸ்ரீ T.M.P. மஹாதேவன்) கூடிய நூல் [iii], இதற்கு மிக்க துணையாக அமைந்தது.
இத்தெளிவுரையில் ஏதேனும் பிழைகாணின், தயையுடன் எனக்கு இந்த phdsiva@mccrf.org மின்னஞ்சல் வாயிலாகத் தெரியப்படுத்தவும்.
எங்கும்நிறை இறையன்பில்,
பரமஹம்ஸ தாசன் சிவா
---
[i]. "The Science of Self-Realization - A Guide to Spiritual Practice in the Kriya Yoga Tradition" Patanjali's
Yoga-Sutras (new translation, with commentary) by Roy Eugene Davis, CSA Press, Lakemont, Georgia. Visit: http://csa-davis.org/ for more details.
[ii]. "Yoga Sudhakara" - A Commentary on Patanjali's Yoga-Sutras, Named "The Ambrosia of Yoga", Composed
by Sri Sadasivaendra Saraswati; English Translation by S. Kothandaraman, Karakotaka Vayalore Trust,
Chennai, India.
[iii] The Yoga Sutras of Patanjali, Translation and Commentary by Sri Swami Satchidananda [The
word-by-word meaning provided by Sri. T.M.P. Mahadevan]. Amazon link
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org