MCCRF - A global volunteer network

Holy Kural - 016

16. பொறையுடைமை - Forgiveness




1. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை As earth bears up with diggers too To bear revilers is prime virtue. V# 151 2. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று Forgive insults is a good habit Better it is to forget it. V# 152 3. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை Neglect the guest is dearth of dearth To bear with fools is strength of strength. V# 153 4. நிறையுடமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப் படும் Practice of patient quality Retains intact integrity. V# 154 5. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து Vengeance is not in esteem held Patience is praised as hidden gold. V# 155 6. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ் Revenge accords but one day's joy Patience carries its praise for aye. V# 156 7. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று Though others cause you wanton pain Grieve not; from unjust harm refrain. V# 157 8. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல் By noble forbearance vanquish The proud that have caused you anguish. V# 158 9. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர் More than ascetics they are pure Who bitter tongues meekly endure. V# 159 10. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின் Who fast are great to do penance Greater are they who bear offence. V# 160

 

Powered by Blogger.