MCCRF - A global volunteer network

Holy Kural - 115

115. அலர் அறிவுறுத்தல் - Public clamour




1. அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால். Rumour sustains my existence Good luck! many know not its sense. V# 1141 2. மலரன்ன கண்ணாள் அருமை அறியாது அலரெமக்கு ஈந்ததிவ் வூர். Rumour gives me the flower-like belle People know not what rare angel. V# 1142 3. உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து. I profit by this public rumour Having not, I feel, I have her. V# 1143 4. கவ்வையால் கவ்விது காமம் அதுஇன்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து. Rumour inflames the love I seek Or else it becomes bleak and weak. V# 1144 5. களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது. Drink delights as liquor flows Love delights as rumour grows. V# 1145 6. கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று. One lasting day we met alone Lasting rumours eclipse our moon. V# 1146 7. ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய். Scandal manures; mother's refrain Waters the growth of this love-pain. V# 1147 8. நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால் காமம் நுதுப்பேம் எனல். To quench the lust by rumour free Is to quench fire by pouring ghee. V# 1148 9. அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார் பலர்நாண நீத்தக் கடை. Who said 'fear not' flared up rumour Why then should I blush this clamour? V# 1149 10. தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கௌவை எடுக்கும்இவ் வூர். Town raising this cry, I desire Consent is easy from my sire. V# 1150

 

Powered by Blogger.