W142. தெய்வத்தாயே, மீண்டும் என்னைத் தூய்மைப்படுத்து. (Whispers from Eternity - Tamil & English)
142. தெய்வத்தாயே, மீண்டும் என்னைத் தூய்மைப்படுத்து.
புனிதமும் தூய்மையுமுடைய உன் தேசப்பொலிவுடன் என்னை அலங்கரித்து இங்கு விளையாட அனுப்பியுள்ளாய். நான் இருளில் அறியாமையினால் விளையாடி துன்ப வலையில் அகப்பட்டு வழிதெரியாமல் என்னை இழந்து தவித்தேன். நான் தூய்மையாகச் சென்றேன், ஆனால் உன்னிடம் திரும்பி வருகையில் மோகச் சேற்றை முழுவதுமாய் பூசிக்கொண்டு வந்துள்ளேன். தெய்வத்தாயே, என்னை உன் ஞானத்தினால் கழுவி மீண்டும் என்னைத் தூய்மைப்படுத்து.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
142 Make me clean again, Divine Mother.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org