W135. செய்யும் எல்லாக் காரியங்களையும் உன் இஷ்டப்படி நான் செய்யுமாறு எனக்குக் கற்பி. (Whispers from Eternity - Tamil & English)
135. செய்யும் எல்லாக் காரியங்களையும் உன் இஷ்டப்படி நான் செய்யுமாறு எனக்குக் கற்பி.
இறைத்தந்தையே, செய்யும் எல்லாக் காரியங்களையும் உன் இஷ்டப்படி நான் செய்யுமாறு எனக்குக் கற்பி. எலும்பு, நரம்பு, சதைகளால் ஆக்கப்பட்ட என் உடல் எந்திரத்தை இயக்கும் என் வாழ்வின் மின்சாரம் நீ என நான் உணருமாறு செய். ஒவ்வொரு இதயத்துடிப்பிலும், ஒவ்வொரு சுவாசகதியிலும், உயிர்த்துடிப்புடன் வெளிப்படும் ஒவ்வொரு செயலிலும் உன் ஆற்றலை நான் உணருமாறு எனக்குக் கற்பி.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
135 Teach me to perform every work just to please Thee.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org