Holy Kural - 021
21. தீவினையச்சம் - Fear of sin
1. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னுஞ் செருக்கு Sinners fear not the pride of sin. The worthy dread the ill within. V# 201 2. தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும் Since evil begets evil dire Fear ye evil more than fire. V# 202 3. அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல் The wisest of the wise are those Who injure not even their foes. V# 203 4. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு His ruin virtue plots who plans The ruin of another man's. V# 204 5. இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து Who makes poverty plea for ill Shall reduce himself poorer still. V# 205 6. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான் From wounding others let him refrain Who would from harm himself remain. V# 206 7. எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும் Men may escape other foes and live But sin its deadly blow will give. V# 207 8. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அடிஉரைந் தற்று Ruin follows who evil do As shadow follows as they go. V# 208 9. தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால் Let none who loves himself at all Think of evil however small. V# 209 10. அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின் He is secure, know ye, from ills Who slips not right path to do evils. V# 210
Send Your Comments to phdsiva@mccrf.org